பல மகான்கள் இந்த சமூகத்தை வழி நடத்தினாங்க. ஒரு மனிதன் தனக்குள் கடந்து உள்ளே சென்று "நான் யார்"
என அறிய உதவி பண்ணினாங்க. அந்த வரிசையில் வந்த புண்ணிய ஆன்மாக்களில் சுவாமி தேவராயரும் ஒருவர். இவர் 200 வருடங்களுக்கு முன்னால் திருச்செந்தூரில் உடல் உபாதைகளினால் அவதிப்பட்டார். முருகனின் பெருங்கருனையினால் கந்த சஷ்டி கவசப் பாடல் கிடைக்க பெற்று, அதை உணர்ந்து, அறிந்து, பாடலை பாடி பாடி அந்த உபாதைகளில் இருந்து நிவாரணம் பெற்றார்.
கவசத்தில் மாபெரும் உண்மை தத்துவத்தை பொதித்து வைத்துள்ளார் தேவராய சுவாமிகள். இந்த நூல் பல ரகசியங்களை தாங்கி கொண்டுள்ளது. இந்நூலின் விளக்கவுறையை தியான நிலையில் படித்து பயிற்சி செய்தால் உண்மைத்துத்துவத்தை நீங்க அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet